Mostly எல்லா office-ளையும் நமக்குன்னு Files/Print outs மாதிரியான items வெக்க cup-board குடுத்திருப்பாங்க.. ஆனா முக்கால்வாசி பேர் இத files வெக்கறதத்தவிர மத்ததுக்கு மட்டும் தான் use பண்றோம்.. சில Ladies & Girls பாத்தீங்கன்னா அவங்க Lip stick, Face wash, Moisturiser, Foundation cream-ன்னு அவங்க make-up kits வெக்க use பண்ணுவாங்க.. அப்புறம் சில பேர் Corn flakes, Oats அப்டின்னு break fast items வெச்சிருப்பாங்க.. இன்னும் சிலர் Cigarette, வத்திபொட்டின்னு Cancer items... இதுவரைக்கும் Johnny Walker-உம், Jack Daniels-உம் தான் நான் அதுல பாத்ததில்ல..
And most of us do not lock the cupboard as we might endup losing the key or we are just lazy.. So very often we see things disappearing.. I have lost some Sodexho passes and some other things..

இதுக்கு அப்புறமாதான் Team-ல விசாரிச்சு பார்த்தா நெறைய drawer-ல (கோடு போட்ட Under-drawer இல்லிங்க..Table drawer-ல) இருந்து நெறைய காணாம போயிருக்கு.. Biscuit packet-ல number of biscuits கம்மி கம்மியா இருக்காம்.. Chips packet வெச்சிருந்தா மீதி வெறும் packet -தான் இருக்காம்.. இப்டி நெறைய valuable items எல்லாம் திருட்டு போயிருக்குன்னு எங்க Crime branch-க்கு data மேல data-வா வந்துச்சு.. Because of these kind of notorious acts the safety inside the office for our personal belongings were subject to the market risk... :-( இத பத்தி கலந்தாலோசிச்ச எங்க committee.. ஒரு முடிவுக்கு வந்துச்சு.. இனிமேல் இந்த மாதிரி valuable items எல்லாம் மிச்சம் வெக்கவே கூடாதுன்றது-தான் அந்த முடிவு.. By EOD (End of Day) வேலைய முடிக்கறமோ இல்லையோ இந்த items எல்லாத்தையும் கண்டிப்பா finish பண்ணிட்டுத் தான் வீட்டுக்குப் போகணும்ன்னு எல்லாரும் 'Drawer மேல் ஆணை' எடுத்திருக்கோம்!! :D
குழு கூட்டத்துல:
எல்லாம் ஒவ்வொரு item-ஆ இத காணம், அத காணம்ன்னு சொல்லிட்டே வர.. நடுல ஒரு Gap.. எல்லாரும் ஒரே silence.. Damager (Manager) என்னடா சத்திய சோதனை இது.. இத யாருக்கு assign பண்ணலாம்னு சிந்திச்சிட்டு இருக்க.. ஒரு புள்ளைக்கு திடிர்ன்னு என்னவோ strike ஆக.. நல்லா சத்தமா,
Girl: "Haan.. Dk's balls were also stolen!!" (புரிஞ்சவங்க எல்லாம் ஒதட்ட கடிச்சுட்டு சிரிப்ப அடக்கியும் அடக்க முடியாம light-ஆ சிரிச்சுட்டும் இருக்க)
Dk: (பதறிப்போய்) "No! No! Thats only my Tennis balls!!"
அவ்ளோ தான்.. அடக்கி வெச்ச மொத்த பேரும் வெடிச்சுட்டாங்க.. :D பாதி பய கீழ பொறண்டு பொறண்டு சிரிக்கராணுவ.. இதத்தான் ROFL-ன்னு (Rolling On the Floor Laughing) சொல்லுவாங்க போல!!